உண்மை: அமர்நாத் பனிலிங்கம் அம்பலமாகும் மோசடி, ஜோதிடரை அடித்து உதைத்த பெண், இயற்கை வேளாண்மை: சில கேள்விகள் பெரியார் பிஞ்சு: நாள் குறிப்பு எனும் சிறப்பு, ஜெசி ஓவன்ஸ்: ஆரியத்தை வென்ற கருப்பர், சுவையான நிகழ்வுகள் ‘O’ மாணவன் The Modern Rationalist: Caste-wise Census, Secularism under threat in India, The practice of women பெரியார் வலைக்காட்சி: தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதைக் கண்டித்து தி.மு.க சார்பாக பட்டினிப் போராட்டம்,  கலைஞரின் தென்னவன் காதை விழாவில் தமிழர் தலைவர் உரை, Dr. Ezhilan Interview with Mr.Tom Mcgauley from CANADA


 
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லுரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லுரி - நூலகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
நாகம்மை ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
 
 

 

முக்கிய செய்திகள்

ஆறாம் வழிப்பாதைதான் எல்லா வகையிலும் சிறந்தது

புதுடில்லி, ஜூலை 25- சேதுக்கால் வாய்த் திட்ட வழக்கில் மய்ய அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் நேற்றும் தம் வாதத்தைத் தொடர்ந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
சேதுக்கடல் பகுதியில் நடத் திய புவியியல் ஆய்வின்மூலம் ராமன் பாலம் என்பது மனி தனால் கட்டப்பட்டது என்ப தற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லை. 2004 ஆகஸ்ட் மாதத் தில் நீரி அமைப்பு கொடுத்த அறிக்கை சுற்றுச்சூழல்பற்றி விரிவாக ஆய்ந்து ஆறாவது வழித்தடம் தான் மிகச் சிறந்தது என்று தெரிவித்துள்ளது.

  மேலும்

நாளொன்றுக்கு 100 மெகாவாட்
மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும்

சென்னை, ஜூலை 25- தமிழகத் தில் மின்பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு ஏற் கனவே முயற்சிகளை எடுத்து பணிகள் நடைபெற்று வரு கின்றன. முதல் கட்டமாக 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ரூ 32 ஆயிரம் கோடி செலவில் இரண்டு மாபெரும் மின் உற்பத்தி (அல்ட்ரா மெகா பவர்) திட்டங்களை தமிழகத்தில் அமைக்கிறது என்று டில்லியிலிருந்து நேற்று மாலை சென்னை திரும்பிய முதல்வர் கலைஞர் அவர்கள் அண்ணா அறிவா லயத்தில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

  மேலும்

போர்ப்படை வீரர்களின் குறைகளைத்
தீர்ப்பதற்காக சென்னையில் ராணுவத் தீர்ப்பாயம்

புதுடெல்லி, ஜூலை 25- நாட்டில் முதன் முறையாக ராணுவத் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட் டது. இதன் கிளை சென்னை யில் அமைக்கப்படும்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரத்தை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:

  மேலும்

எது பொய்?

சேதுக் கால்வாய்க் கப்பல் போக்குவரத்து தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கிறது. `கொடுத்தவனே எடுத்துக் கொண்டான் எனும் பாணியில் கட்டியவனே உடைத்து விட்டான் என்பதைக் கம்பராமாயணப் பாடலையே உதாரணம் காட்டி நடுவண் அரசின் வழக்கறிஞர் ஃபாலிசாம் நாரிமன் வாதம் செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுக் காலமாகச் சென்னையில் இருந்து வெளிவரும் இங்கிலீசு நாளேடு ஒன்று அதுபற்றி மூதறிஞர் (?) சோ ராமசாமியிடம் கருத்துகேட்டு வெளியிட்டு விநோதமான தலைப்பில் வெளியிட்டுள்ளது.

  மேலும்
 




 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai