பட்டுக்கோட்டை ஒரத்தநாட்டில் வாகை சூட வாரீர் கல்வி கண்காட்சி 2018

  வல்லம், ஏப். 13- தஞ்சை வல்லத்தில் மிகச்சிறந்த கல்விப்பணியை ஆற்றிவருகின்ற பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதி உயர்கல்வி தொடரவுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தம் வண்ணம் …

Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியைக் கண்டித்து நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தால் குலுங்கியது சென்னை!

சென்னை. ஏப்ரல், 13. சென்னை திரு விடந்தையில் நடைபெறும் இராணு வக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அடையாறு புற்றுநோய் மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காகவும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட …

Read More

நடக்க இருப்பவை

14.4.2018 சனிக்கிழமை பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் 122 சென்னை: மாலை 6 மணி >> இடம்:  தொடர் வண்டி நிலைய சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80 >> தலைமை: கோ.அமரன் (மாணவரணி) >> வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை …

Read More

கொலீஜியம் பரிந்துரையை கிடப்பில் போட்ட மத்திய அரசு இன்னும் அமைதியாக இருந்தால் காலம் நம்மை மன்னிக்காது! உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு குரியன் ஜோசப் காட்டமான கடிதம்

புதுடில்லி, ஏப். 13 -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அவர் மீது நாடாளு மன்றத்தில் கண்டனத் தீர்மானம்கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றன. வழக்குகளை ஒதுக்கும் தலைமை …

Read More

பாலியல் வன்கொடுமை புகார் உ.பி. பாஜக எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

பாலியல் வன்கொடுமை புகார் உ.பி. பாஜக எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி லக்னோ, ஏப்.13 உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய் ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங் கனை கைது …

Read More

புதிய உற்சாகம் கொண்ட மனநிலையில் இருக்கும் காங்கிரசு கட்சி

–   பூர்ணிமா எஸ். திரிபாதி   (தவிர்க்க இயலாதபடி பா.ஜ.கட்சியின் செல்வாக்கில் ஏற்படும் சரிவு,  2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வேலை செய்யும் என்ற காங்கிரசு கட்சியின் கண்ணோட்டத்திற்கு, இந்தி பேசும் மய்ய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் …

Read More

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் …

Read More

முதலாளிகள் யார்?

சரீரத்தினால் வேலை செய்யும்  ஆட்களை வைத்து வேலை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஓர் அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.  (“குடிஅரசு”, 19.9.1937)

Read More