இங்கு மட்டும் ஏன் விலை உயர்வு?

கருநாடக தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்து வாக்குஎண்ணிக்கை துவங்கும் நாள் முதலே ஏறத்தொடங்கியது. அப்படி ஏறத்தொடங்கிய விலை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உயர்ந்து இன்று 85 ரூபாயைத் …

மேலும்

காந்தியார் பிறந்த நாள் காய்கறி – “சைவ” நாளா?

காந்தியாரின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு அந்த நாளை சைவ நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளதாம் இது குறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு காந்தியாரின் 150-ஆம் ஆண்டு பிறந்தநாள் நாடெங்கும் …

மேலும்

ஆசிரியருக்கான பெரியாரியப் பயிற்சிப் பட்டறை

சேலம் – ஆத்தூரில் ஆசிரியர்களுக்கான பெரியாரியப் பயிற்சிப் பட்டறை கடந்த சனி, ஞாயிறுகளில் (19,20-5-2018) பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று பயன் பெற்றவர்கள் 181 பேர். தமிழர் தலைவர் ஆசிரியர் …

மேலும்

புண்ணை மறைத்தால் புரையோடும் நிலைதான்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மதச்சுதந்திர கண்காணிப்பு அமைப்பு 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை நியூயார்க் நகரில் வெளியிட்டது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வலதுசாரி அமைப்புகள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், தனிமனித மதச்சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுவ தாகவும் அந்த …

மேலும்

என்ன செய்யவேண்டும் எதிர்க்கட்சிகள்?

  தென்னகத்தில் பாரதீய ஜனதா கட்சி கால் வைக்க முடியாத நிலையில், நடைபெற்று முடிந்த கருநாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று தம்மைப் பலப்படுத்திக் கொண்டால், 2019 இல் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பெருந்துணையாக இருக்கும் …

மேலும்

அரசு செலவில் ஆர்.எஸ்.எசு.க்கு பயிற்சியா?

அரியானாவில் உள்ள அனைத்துக் கிராமங் களிலும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை அரியானா அரசு செயல்படுத்தி வருகிறது.  தற்போது இந்த உடற்பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். கிளைகளாக மாற்றம் செய்ய அரியானா அரசு உத்தர விட்டுள்ளது. தீவிர …

மேலும்

மேனாள் பிரதமரின் குற்றச்சாட்டு

மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது. பிரதமராக இருக்கக்கூடிய மோடி எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற பாணியில் எவரையும்  உதாசினம் செய்து பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது, துணிந்து உண்மைக்கு …

மேலும்

மாநாட்டுத் தீர்மானங்களின் அடுத்த கட்டம்!

  பொன்னேரியில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டல மாநாடு எல்லா வகைகளிலும் சிறப்புப் பெற்றதாகும். இதற்காக சென்னை மண்டலத்தில் உள்ள இயக்கத் தோழர்கள், இளைஞர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், திட்டமும் போற்றத்தக்கன. இப்பொழுது எங்கு நோக்கினும் இயக்கத்தை நோக்கி …

மேலும்

எங்கும் மாநாடுகள் மயம்

திராவிடர் கழகத்திற்கு இது மாநாடுகள் பருவமோ என்று திகைக்கும் வண்ணம் மாநாடுகள்! மாநாடுகள்!! ஆமாம் – திராவிடர் கழகத்தின் மாநாடுகள்தான் நாட்டின் எதிர் காலத்தினைக் கணிக்கும் காரணிகளாக இருந்து வந்துள்ளன. இயக்கம் வெளியிட்ட “நமது குறிக்கோள்” – இரு தொகுதிகள் எனும் …

மேலும்

‘பொய்யில் புலவரோ’ மோடி?

கருநாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, “சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், பாதுகேஸ்வர் தத் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எந்த காங்கிரசு தலைவர்களாவது அவர்களை சென்று பார்த்தார்களா?  …

மேலும்