மறக்க வேண்டாம் மண்ணுருண்டைகளே!

விவாத மேடை கருஞ்சட்டை தமிழ்நாடு ஆர்.எஸ்.எசைச் சேர்ந்த மூன்று மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னை திராவிடர் கழகத் தலைமையகத்தில் பெரியார் திடலில் சந்தித்து ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் ஆங்கில ஆவண புத்தகத்தையும் “உயர உயரப் பறந்திட” (கே.கே.சாமி) என்ற தமிழ் நூலையும் கழகத் …

மேலும்

வெட்கக் கேட்டின் மறுபெயர்தான் ‘விஜயபாரதமா?’

விவாத மேடை: – கருஞ்சட்டை – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றி  எரிந்தாலும் எரிந்தது, பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பார்ப்பனக் கைத்தடிகளின் வயிறுகள் எல்லாம் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டன. மதுரை மீனாட்சி என்றால் சாதாரணமா? எப்பேர்ப் பட்ட …

மேலும்

விவேகானந்தரும் தி.க.காரர் தானா?

விவாத மேடை கருஞ்சட்டை கேள்வி: இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பிராமணர்களின் கட்டுக் கதை என்கிறார்களே? விஜயபாரதம் பதில்: தி.க.வினர் உளறுவதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள். ராமாயணம் எழுதிய வால்மீகியும், மகாபாரதம் எழுதிய வியாசரும் பிராமணர்கள் இல்லை. வால்மீகி வேடுவர். வியாசர் மீனவர், …

மேலும்

“மதுரை மீனாட்சி – உன் கதை என்னாச்சி?”

“மதுரை மீனாட்சி – உன் கதை என்னாச்சி?” – கருஞ்சட்டை மதுரையை ஆட்சி செய்பவள் யார் தெரியுமா? சாட்சாத் மீனாட்சிதான். அப்படித்தான் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். புராணம், தல புராணங்களையும் எழுதி வைத்து உள்ளனர். இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தம் இருக் …

மேலும்

விவாத மேடை மதுரை மீனாட்சி மீதான தீயும் வதந்தீயும்!

கருஞ்சட்டை மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீ. கடைகள் எரிந்து சாம்பல்; கோயில் தூண்கள் சிலைகள் வெடித்துச் சிதறின.அயேடப்பா – இந்த மதுரை மீனாட்சியைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் ‘பீலா’ விட்டார்கள். அவள் மகா சக்தி வாய்ந்தவள் மகிஷாசுரனைக் கொன்றவள் – …

மேலும்

விவாத மேடை: ‘விஜயபாரதத்துக்குச் சாட்டையடி’

கருஞ்சட்டை ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதத்தில் வெளியாகியுள்ள கேள்வி – பதில்களுக்கு நமது சாட்டையடிகள் இங்கே. கேள்வி 1: யாக குண்டத்தில் பட்டுப்புடவைகள், பழங்கள், நாணயங்கள் ஆகியவற்றைப் போடுவதற்கு பதிலாக  அவைகளை ஏழைகளுக்கு அளிக்கலாம் அல்லவா? விஜயபாரதம் பதில்: மற்றவர்கள் எப்படி …

மேலும்

இந்துத்துவா நோய்க்கு பவுத்தம் மாமருந்தே!

  பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஜாதி வெறியாட்டத்திற்கு தினமும் பலியாகிக்கொண்டு இருக்கும் தலித் மக்கள் தொடர்ந்து புத்த மதத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். அசோகர் மனம் மாறி புத்த மார்க்கம் ஏற்ற நாளை அசோக விஜயதசமி என்று புத்த மதத்தினர் கொண்டாடி …

மேலும்

உடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது!

  நம் “பாரத புண்ணிய பூமியில்”  மூட நம்பிக்கை தொற்று நோய்களைப் போல மிக வேகமாகப் பரவுவன எவையும் அல்ல! செங்கற்களை ஏற்றிச் செல்லும்  வண்டியிலிருந்து சாலையில் இரண்டு செங்கற்கள் விழுந்து விட்டால் அதைத் தூக்கி ஓரத்தில் வீசியெறிந்து விட்டுச் செல்லும் …

மேலும்

ஒழுக்கம் கெட்ட மாணிக்கவாசகனுக்கு குரு வழிபாடாமே!

இந்து மதத்தில் ஏதாவது ஒரு விசேஷம் என்று ஏற்பாட செய்து பார்ப்பனீய சுரண்டலுக்கு வாசல் திறந்து வைப்பார்கள். பக்திப் போதையில் சிக்கி மக்களோ ஏன் எதற்கு என்று கேட்காமல் கண்களை மூடிக் கொண்டு ஆட்டு மந்தையாய் அவற்றையெல்லாம் நம்பி பாடுபட்டு உழைத்த …

மேலும்

மகா பெரியவாளும் – மகா ஒழுக்கக் கேடும்!

‘குமுதம்’ நிறுவனத்திலிருந்து பல கிளை இதழ்கள் வந்து கொண்டுள்ளன. அதில் இலவச இணைப்பு ‘லைஃப்’ எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவ்விதழ் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அற்புதத் திருவிளையாடல்கள் என்று கற்பனை மாயக் குதிரையில் சவாரி செய்து அவிழ்த்துக் …

மேலும்