இதுதான் மதச் சார்பின்மையா?

  அரசு சார்பாக ரூ.50 கோடி அரசு பணத்தைச் செலவு செய்து கட்டப்படும் மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கான நினைவுச் சின்னம் பார்ப்பனப் புரோகிதனை அழைத்து, இந்து மத சடங்குகளுடன் பூமி பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இது அரசின் மதச் சார்பின் …

மேலும்

திறந்த மதுக்கடைகளை மூட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.29- நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக மாற்றாமல் திறந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு …

மேலும்

இடஒதுக்கீட்டை சென்னை அய்.அய்.டி.யில் பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை, ஏப்.25 சென்னை ஆழ் வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை அய்.அய்.டி. இயக் குநராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்திநியமனம்செய்யப் பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இவரது நியமனம் அய்.அய்.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு …

மேலும்

நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசலாமா? மோடிக்கு கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி

  சென்னை, ஏப். 23- உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ் நாடு -புதுச்சேரி அனைத்து மருத்துவ கல்லூரி மாண வர்கள் கூட்டமைப்பு, தமிழர்கள் உரி மைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நீட் தேர்வு எதிர்ப்பு மாநாடு சென்னையில் 19.04.2018 …

மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அஞ்சலட்டை அனுப்பும் பணி

  குடியாத்தம், ஏப். 22 13.4.2018 அன்று குடியேற்றம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அஞ்சலட்டை அனுப்பும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் …

மேலும்

சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்

மாணவர், இளைஞர்களின் குதூகலப் பெருவிழா! அறிவுத் தேடலின் புகலிடம்!! சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார் சென்னை, ஏப். 21- தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …

மேலும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.20 பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் எத்தனை வழக் குகளில்  எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய …

மேலும்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல் மருத்துவக் கருத்தரங்கம் எனும் பெயரால் மதவாதத்தைத் திணிக்கச் செய்த முயற்சி முறியடிப்பு – நிகழ்ச்சி ரத்து! சென்னை, ஏப்.18 மருத்துவக் கருத்தரங்கம் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான …

மேலும்

சமூகநீதிக்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஏப். 15- காவிரி விவ காரத்தில் அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து ஆலோசிப்ப தற்காக திங்கள்கிழமை (16.4.2018) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று …

மேலும்