யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு

சென்னை, மே 23- யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் கடந்த 2017-2018-ஆம் நிதி யாண்டில் ரூ.1,003 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத் தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான எம்.என்.சர்மா சென்னையில் கூறியது:- யுனைடெட் இந்தியா இன் சூரன்சு …

மேலும்

தூத்துக்குடி வட்டாரத்தில் உப்பு உற்பத்தி குறைந்தது

குளத்தூர், மே 22- தூத்துக்குடி வட்டார உப்பளங்களில் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.  தூத்துக்குடி மாவட் டம்  குளத்தூர்   வட்டாரத்தில் வேப்பலோடை, கல்மேடு, தருவைகுளம், வைப்பாறு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக  உப்பளத் தொழிலில் …

மேலும்

ஊட்டச்சத்து பானம் அறிமுகம்

கோயம்புத்தூர், மே 22- குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படும் ஆரோக்கிய உணவு பானங்க ளில் ஒன்றாகத் திகழும் பூஸ்ட், புத்தம் புதிய ரெடி டு டிரிங்க் பிரிவில் கால் பதித்துள்ளது. ஆற்றல் மற்றும் சுவைமிக்க இந்த பானம், பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள் ளது. …

மேலும்

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர் சரிவு

திருப்பூர், மே 21- ஜி.எஸ்.டி. அமலானதற்குப் பிறகு நாட் டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத் தைக் கருத்தில் கொண்டு ஜவு ளித் துறையினருக்கு மத்திய அரசு கைகொடுத்து உதவ வேண்டும் என்ற …

மேலும்

டொயோட்டாவின் புதிய வாகனம் அறிமுகம்

சென்னை, மே 20- டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் புதிய ‘யாரிஸ்’ கார் புதுடில்லி மற்றும் சென்னையில் 18.5.2018 அன்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனத் தின் துணை நிர்வாக இயக்குநர் என்.ராஜா மற்றும் துணைத் தலை வர் …

மேலும்