தேசிய கூடைப்பந்து போட்டி: இந்தியன் ரயில்வே அணி வெற்றி

கரூர், மே 23- கரூரில் செவ் வாய்க்கிழமை மாலை நடை பெற்ற தேசியளவிலான ஆட வர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தின் முதல் போட் டியில் புதுடில்லி இந்தியன் ரயில்வே அணி வென்றது. கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு …

மேலும்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27ஆம் தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் …

மேலும்

135 இளம் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பயிற்சி

  புனே, மே 23- 2024ஆ-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பதக்கம் வெல்லும் சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் 135 இளம் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பயிற்சி அளிக்க வீரர் ககன் நரங் திட்ட மிட்டுள்ளார். புணேயில் உள்ள ககன் …

மேலும்

நடுவர் குழுத் தலைவராக இந்தியர் தேர்வு

ஜெர்மனி, மே 22- உலக துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டியின் நடுவர் குழுத் தலைவராக இந்திய தேசிய பயிற்சியாளர் பவன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி யின் முனிக்கில் உலக துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது. இதில் போட்டி முடிவுகள் நேரம் …

மேலும்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரஃபேல் நடால் 8ஆவது முறையாக வாகையர் பட்டம்

ரோம், மே 22- இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-ஆவது முறையாக வாகையர் பட்டம் வென்றார். ரோம் நகரில் இத்தாலி ஓபன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் …

மேலும்

மாநில கைப்பந்து: சென்னை, கோவை அணிகள் வெற்றி

எட்டயபுரம், மே 22- எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடை பெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் வெற்றி பெற்றன. லியா கைப்பந்து கழகம் சார்பில் கனரா வங்கி கோப் பைக்கான 15ஆவது ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக் …

மேலும்

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி

  பெரியகுளம், மே 22- பெரிய குளத்தில் பி.டி.சிதம்பர சூரிய நாராயணன் சுழற்கோப்பைக் கான 59ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப் பந்து போட்டிகள் மே 15 முதல் தொடங்கி நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடந்து வருகிறது. …

மேலும்

இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு இத்தாலி, அயர்லாந்தில் சிறப்புப் பயிற்சி

புதுடில்லி, மே 21- ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் வகையில் மேரி கோம் உள்ளிட்ட குத்துச் சண்டை வீரர்களுக்கு இத்தாலி, அயர்லாந்து நாடுகளில் சிறப் புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் ஜாகர்த்தாவில் ஆசிய விளை யாட்டுப் போட்டிகள் நடக்கின் …

மேலும்

இத்தாலி ஓபன்: விட்டோலினா வாகை சூடினார்

ரோம், மே 21- இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் மகளிர் பிரிவில் உக்ரை னின் எலினோ விட்டோலினா வாகையர் பட்டம் வென்றனர். இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றன. முன்னதாக மகளிர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல் …

மேலும்

ஆசிய வாகையர் பட்ட மகளிர் ஹாக்கி: கொரியா-இந்தியா 1-1 கோல் கணக்கில் டிரா

டோங்கேசிட்டி, மே 20- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் சனிக் கிழமை நடைபெற்ற இந்தியா -கொரியா அணிகள் இடையி லான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கொரியாவின் டோங்கேசிட் டியில் ஆசிய வாகையர் கோப்பை …

மேலும்