பொன்னேரி படைத்திட்ட பொன்னேடு!

*கிடுகிடுக்க வைத்த பேரணி – உரத்துக் கேட்ட கொள்கை முழக்கம் *கிழியட்டும் ஜாதி என்ற பறை முழக்கம்! *மயிர்க் கூச்செறிந்த வீர விளையாட்டு *கருத்தரங்கக் கர்ச்சனைகள்! *கழகப் பொறுப்பாளர்களின் கருத்துரைகள் – காலக்கல்வெட்டான தீர்மானங்கள்! சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞர் …

மேலும்

தந்தை பெரியாரிடம் சரணடைந்த ‘துக்ளக்’

மின்சாரம் “விடுதலை” கேள்விகளுக்கு விடை எங்கே? எங்கே?? (1)     கலாச்சார சீரழிவு, ஒழுக்கக் கேடு இவற்றின் ஒட்டு மொத்த குத்தகைக் காடாகக் காட்சியளிக்கும் இந்துக் கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை பட்டியல் போட்டுக் காட்டியதே ‘விடுதலை’ அதற்குத் ‘துக்ளக்’ விடையளிக்காதது ஏன்?  …

மேலும்

புறப்படுங்கள் பொன்னேரிக்கு புதுப் பூபாளம் படைப்போம்!

நாட்டு நடப்புகள் கோடை வெயிலைவிட சுட்டெரிக்கிறது. நீட் டெனும்  பெயரால்  தமிழ் மண் கட்டிக்காத்த சமூக நீதியின் கழுத்தில் கட்டாரி பாய்ச்சப்பட்டு விட்டது. அதன் விளைவு பட்டிக்காட்டானும், பஞ்சமனும், சூத்திரனும்  மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்து ஸ்டெதாஸ் கோப்புடன் டாக்டர் என்ற தகுதியுடன் கம்பீரமாக …

மேலும்

மகளிர் பெருத்தனர், ஆடவர் சிறுத்தனர்

ஆடவருக்கும் இடம் உண்டு என்ற வகையில் நடைபெற்ற கணியூர் மகளிர் எழுச்சி மாநாடு தொகுப்பு: மின்சாரம் கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் தாராபுரம் கணியூரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு பெண்ணுரிமை …

மேலும்

வெள்ளையரா – பார்ப்பனக் கொள்ளையரா?

மின்சாரம் நாட்டில் பெண்கள் மதிக்கப்படாததற்குக் கடந்த கால அந்நியர் ஆட்சியே காரணம். பெண்களை சமூகம் தற்போது காணும் போக்கு வெட்கக் கேடானது. நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம்! -இவ்வாறு கூறியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர்.  குடியரசுத் துணைத் தலைவர் மாண்பமை  வெங்கையா நாயுடு …

மேலும்

காலத்தால் கனியும் கணியூர் மாநாடு

மின்சாரம் உடுமலைப்பேட்டை, தாராபுரம் அருகே உள்ள ஓர் ஊர் கணியூர். இயக்க வரலாற்றில் அதற்கென்று ஒரு தனியிடம் உண்டு. கணியூர்க் குடும்பம் என்று கூறப்படும் மறைந்த சுய மரியாதைச் சுடரொளி கே.ஏ.மதியழகன் சகோதரர்களின் ஊர் அது. அவ்வூரில்தான் வரும் 6.5.2018 ஞாயிறன்று …

மேலும்

இனச் சுனாமி நீ!

மயிலம் சுப்பிரமணியதுதி பாடிய சுப்பு ரத்தினமே மயிலாடுதுறையில் கொட்டிய – கன மழையில் நனைந்து புரட்சிக் கவிஞனாய் பூமிப் பிளந்தெ ழுந்தாய்! அந்தச் சிந்தனை மழை ஈரோட்டு மேகத்தின் எழிலான நன்கொடை!   அந்தக் கிழவர் பொல்லாதவர்! பொக்கை வாய்த்திறந்து பிடித்திடுவார் …

மேலும்

ஓடாமல் பதில் சொல்வீர் குருமூர்த்தியாரே!

சாமியார் ஆசாராமும், தேவநாதனும், ஜெயேந்திரரும் பத்ரி நாராயணன்களும் பெரியார் சீடர்களா? மோடி செல்லுமிடம் “எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் நான் தேடிச் செல்லும் இடம் சாமியார் ஆசாராமின் மோட்சக் குடில்தான்!– பிரதமர் நரேந்திரமோடி மின்சாரம்“பெரியார் கருத்துகள் எப்போது போற்றப்படத் துவங் …

மேலும்

குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஒழுக்கமுள்ள ஒரே ஒரு கடவுள் உண்டா உங்களிடத்தில்?

மின்சாரம்“இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் ‘இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்’ என்றார்” என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 …

மேலும்

குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஆபாசம் + அருவருப்பே = ஆரியம்

*மின்சாரம் ஒழுக்கத்தைப் பற்றியும், பாலியல் வன்புணர்வு குறித்தும் இந்துத்துவாவாதிகளா பேசுவது? உங்கள் வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும், ஆபாசக் கழிசடைச் சாக்கடைகள் அல்லாமல் வேறு என்னவாம்? உங்கள் கடவுள்களின் யோக்கியதை தான் என்ன?கற்பழிக்காத கடவுள் உண்டா என்று கலைஞர் பெருமான் ஒரு …

மேலும்