தமிழறிஞர்
சேலத்திற்கு மேற்கில் சிறிது தொலை வில் இருப்பது பாகல்பட்டி எனும் ஊர். விஜய நகர அரசுக் காலத்தில், படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஒருவருடைய குடும்பம் ஒன்று அவ்வூரில் இருந்தது; அதற்கு நாயக்கர் குடும்பம் என்று பெயர். நாயக்கர் அல்லது நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் வேங்கடசாமி. அவருடைய துணைவியார் முத்தம்மாள். துணைவர் தமிழ் அறிவு மிக்க செல்வர்; அந்த அம்மையார் படிக்காதவர், ஏழைக் குடும் பத்தவர். இருப்பினும், மணமான பின்பு, வேங்கடசாமி, தம் வாழ்வு இணையருக்குக் கற்பித்தார்.
மேலும்...
|
உலகக் கோப்பை
நம் பெரியார் தாத்தா வளர்த் தெடுத்த இந்த திராவிடர் கழகம் அனைவராலும் அறிவியக்கம் என்று புகழப்படுகிறதல்லவா? அதற்கென்ன காரணம் தெரியுமா? பகுத்தறிவையும், படித்து உயர வேண்டும் என்ற உணர்ச் சியையும் வளர்த்தது இந்த இயக்கம் தான். அதுமட்டுமல்ல, உலகப் பேரறிஞர்கள், பகுத்தறிவாளர்கள், புரட்சியாளர்கள், அறிவியலாளர்கள் போன்றோரை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ததும் திராவிடர் இயக்கம்தான்.
மேலும்...
|